ஜனாதிபதி ஊடக விருது 2025 வசந்தம் அஸ்கருக்கு விருது

ஜனாதிபதி ஊடக விருது விழாவில்
2025 ஆண்டின் மிகச்சிறந்த தொலைக்காட்சி செய்தியறிக்கைக்கான விருதை வசந்தம் தொலைக்காட்சியின் A M அஸ்கர் பெற்றுக்கொண்டார்

அவருக்கு இலங்கை கலைஞர்களின் திறமைகளை கடந்த பல வருடங்களாக எந்த வித வேறுபாடுமின்றி ஊக்கப்படுத்தி அவர்களுக்காக , என்றும் குரல் கொடுக்கும் இலங்கையின் ஒரே ஒரு ஊடக இணையத்தளமான www.lankatalkies.lk இன் வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!