ஜனாதிபதி ஊடக விருது 2025சிறந்த வானொலி செய்தி வாசிப்பாளர்

ஜனாதிபதி ஊடக விருது : வானொலி பிரிவில் வருடத்தின் சிறந்த தமிழ் மொழிமூல செய்தி வாசிப்பாளர் விருதை இலங்கை ஒளிப்பரப்பு கூட்டுத்தாபனத்தின் யாகூப் உமர்லேபே வெறார்

அவருக்கு இலங்கை கலைஞர்களின் திறமைகளை கடந்த பல வருடங்களாக எந்த வித வேறுபாடுமின்றி ஊக்கப்படுத்தி அவர்களுக்காக , என்றும் குரல் கொடுக்கும் இலங்கையின் ஒரே ஒரு ஊடக இணையத்தளமான www.lankatalkies.lk இன் வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!