ஜனாதிபதி ஊடக விருது : தொலைக்காட்சி பிரிவில் வருடத்தின் சிறந்த தமிழ் மொழிமூல நிகழ்ச்சி தொகுப்பாளர் நடுவர் குழாத்தின் விசேட விருதை நியூஸ் ஃபெஸ்ட்டின் இராஜேந்திரன் கோகுல்நாத் மற்றும் DAN TV-இன் புலேந்திரன் சுலக்ஷன் ஆகியோர் வென்றனர்.
இருவருக்கும் இலங்கை கலைஞர்களின் திறமைகளை கடந்த பல வருடங்களாக எந்த வித வேறுபாடுமின்றி ஊக்கப்படுத்தி அவர்களுக்காக , என்றும் குரல் கொடுக்கும் இலங்கையின் ஒரே ஒரு ஊடக இணையத்தளமான www.lankatalkies.lk இன் வாழ்த்துக்கள்.
