ஜனாதிபதி ஊடக விருது 2025சிறந்த செய்தி வாசிப்பாளர்கள்

ஜனாதிபதி ஊடக விருது : தொலைக்காட்சி பிரிவில் வருடத்தின் சிறந்த தமிழ் மொழிமூல செய்தி வாசிப்பாளருக்கான விருது நியூஸ் ஃபெஸ்ட்டின் ஜெப்ரி ஜெபதர்ஷன் சுப்ரமணியம் மற்றும் தனுஷியா ஞானசேகரன் வென்றனர்.

இருவருக்கும் இலங்கை கலைஞர்களின் திறமைகளை கடந்த பல வருடங்களாக எந்த வித வேறுபாடுமின்றி ஊக்கப்படுத்தி அவர்களுக்காக , என்றும் குரல் கொடுக்கும் இலங்கையின் ஒரே ஒரு ஊடக இணையத்தளமான www.lankatalkies.lk இன் வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!