2025 ஜனாதிபதி ஊடக விருது வழங்கல் விழாவில் சிறந்த செய்தி ஆசிரியருக்கான விருதை சக்தி நியூஸ் First இன் செல்லசாமி நிலோஷனுக்கு கிடைத்துள்ளது
இந்த பிரிவில் மூன்று பேர் பரிந்துரைக்கப்பட்ட நிலையில் மூவரும் சக்தி நியூஸ் யை சேர்ந்தவர்கள் . நிலோஷன் , மதிவதனி குமார் , கிறிஸ்டினா ரத்னம் ஆகியோர்
அவருக்கு இலங்கை கலைஞர்களின் திறமைகளை கடந்த பல வருடங்களாக எந்த வித வேறுபாடுமின்றி ஊக்கப்படுத்தி அவர்களுக்காக , என்றும் குரல் கொடுக்கும் இலங்கையின் ஒரே ஒரு ஊடக இணையத்தளமான www.lankatalkies.lk இன் வாழ்த்துக்கள்.
