டான் தமிழ் ஒளியின் அந்தக்காலம் இந்தக்காலம் நிகழ்ச்சி மூலம் உலக தமிழர் மத்தியில் பேசப்பட்டவர் க்ரிஷ் என்ற கிருஷ்ணா.
கிருஷ்ணாவின் அந்தக்காலம் இந்தக்காலம் நிகழ்ச்சி சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பார்க்கப்பட்ட நிகழ்ச்சியாகும்.
அவரது பல காணொளிகள் 2 மில்லியன் பார்வையாளர்களை முகப்புத்தகத்தில் பார்வையிட்டுள்ளது.
ஆனால் கடந்த இரு மாதங்களுக்கு முன் டான் தமிழ் ஒளியின் அந்தக்காலம் இந்தக்காலம் நிகழ்ச்சியில் இருந்து க்ரிஷ் விலகினார்.
வேறு ஒரு தொலைக்காட்சிக்கு சென்றுவிட்டதாக கூறப்பட்ட போதிலும் தற்போது அவர் கனடாவில் வசித்து வருகிறார்.
கனடாக்காரராக மாறியுள்ளார்.அவரின் முன்னேற்றம் நிறைந்த வாழ்க்கைக்கு எமது வாழ்த்துக்கள்