“சபா” திரைப்பட டீசர் | VK STAR குமணன்

VK STAR ENTERTAINMENT சார்பாக தயாராகிவரும் புதிய திரைப்படம் “சபா”. இதனை பேரின்பநாதன் நிலாகரன் தயாரித்துள்ளார். இதன் டீசர் அண்மையில் வெளியாகியிருந்தது. பரபரப்பான ஆக்ஷன் திரைப்படத்திற்குரிய சகல அம்சங்களும் டீசரில் இருப்பதால் நிச்சயம் படமும் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கலாம்.

விகே ஸ்டார் குசேலனின் கதை மற்றும் திரைக்கதையில் உருவாகியிருக்கும் இத்திரைப்படத்திற்கான இசை விகே ஸ்டார். ஒளிப்பதிவு ஆர்.வி.எம்.ரமேஷ், படத்தொகுப்பு நிஜன் ஜெகனாதன். ஜீன், அனுஷியா மற்றும் விகே ஸ்டாரின் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கும் இப்படத்தை விகே ஸ்டார் குமணன் இயக்கியுள்ளார். படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் எனவும் படக்குழு அறிவித்துள்ளது.

நமது கலைஞசர்களுக்கான உங்கள் இணையத்தளத்தின் வாழ்த்துக்கள்

DIRECTION – VKSTAR KUMANAN
STORY & SCREENPLAY – VKSTAR KUSELAN
CAST – JEEN || ANUSIYA & VKSTAR TEAM
PRODUCER – PERINPANATHAN NILAHARAN
MUSIC – VKSTAR
DOP – RVM RAMESH
EDIT – NEUJAN JEGANATHAN
ASSO DIR – VKSTAR KUSELAN

ASST DIR – KUMARAN| AJ.MELISTAN| E.G.THARSHAN| K.A.NIKSAN | NEUJAN.J
PRODUCTION DESIGN – VKSTAR
PRO – PUVIRO PRODUCTION UK
ART DIRECTION – AJ.MELISTAN
COSTUMES – VKSTAR
CINEMATIC TITLE DESIGN – K.A.NIKSAN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!