இலங்கேயன் பிச்சர்ஸ் பெருமையுடன் வழங்கிய அன்புள்ள அப்பா நல்ல வரவேற்பை பெற்றது.
நாளைய தினம் கொண்டாடப்படவுள்ள தந்தையர் தின சிறப்பு இலங்கை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அன்புள்ள அப்பா பாடலும் இடம்பெறவுள்ளதாக இயக்குனர் ரெஜி செல்வராசா தெரிவித்துள்ளார்.
ஜொனி மற்றும் கிஷ்வின் ஆகியோரின் நடிப்பில் வெளியான அன்புள்ள அப்பா பாடல் இப்படி எல்லா தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் ஒளிப்பரப்படுவது பாடலுக்கு கிடைத்த மிக பெரிய வெற்றி.
நமது கலைஞசர்களுக்கான உங்கள் இணையத்தளத்தின் வாழ்த்துக்கள்