இறக்குமதி செய்யப்படும் பால்மாவிற்கு விலை அதிகாரிக்குமாறு நுகர்வோர் விவகார ஆணையத்திற்கு நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதன்படி ஒரு கிலோ பால்மா பைக்கட்டினை 350 ரூபாவாலும், 400 கிராம் பால்மா பக்கட்டினை 140 ரூபாவினாலும் அதிகரிக்குமாறும் ஆலோசித்து வருகின்றனர்.
புதிய விலை அதிகரித்தால் ஒரு கிலோ பைக்கட் பால்மா 1,295 ரூபாவாகவும், 400 கிராம் பக்கட் ரூ .520 ஆகவும் விற்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.