ஊடக வழிகாட்டல் செயலமர்வு

ஊடகத்துறையில் உங்கள் கனவை நனவாக்கிட தயாராகுங்கள்.

எதிர்வரும் ஏப்ரல் 12.13 திகதிகளில் மாத்தளை நகரில் லக்ஸ்டோ மீடியா நெட்வேர்க் வழங்கும் ஊடக வழிகாட்டல் செயலமர்வு – 2021 திறமைக்கான தேடலாய் அனுபவம் வாய்ந்த அறிவிப்பாளர்கள் ஊடகவியலாளர்களின் வழிகாட்டலில் இடம்பெறவுள்ளது.

இந்த பயிற்சிப் பட்டறையில் கலந்து கொண்டு ஆரோக்கியமுள்ள அனுபவத்தைப் பெற்றிட வாருங்கள் ஆர்வமுள்ளவர்கள் மேலதிக விபரங்களுக்கு உடன் அழையுங்கள் 07793 22 797 0762786034

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!