“படைப்பாளிகள் உலகம்” பெருமையுடன் பறைசாற்றும்
“Kart Multimedia International” Production ஐங்கரன் கதிர்காமநாதனின் தயாரிப்பில் K.S.விநோத்தின் இயக்கத்தில் வெளிவர இருக்கும் ஆழிக்கிளிஞ்சில் முழுநீளத் திரைப்படத்தின் தலைப்பு வெளியாகியுள்ளது.
2021 ஆம் ஆண்டு இப்படம் திரைக்கு வரவிருக்கிறது.
ஐங்கரன் கதிர்காமநாதன் தமிழ் சினிமாவிற்கு மிக பெரிய பொக்கிஷம்.
காரணம் புதிய சிந்தனைகளுக்கு சரியான வாய்ப்புகளை வழங்கி அவர்களை ஊக்கப்படுத்துகிறார்’
ஐங்கரன் கதிர்காமநாதன் அவர்களுக்கும் படக்குழுவுக்கும் நமது கலைஞசர்களுக்கான உங்கள் இணையத்தளத்தின் வாழ்த்துக்கள்.