வானொலிகளில் ஒலித்த
குரல்கள் பாராளமன்றத்தில்
ஒலிக்குமா?
நடை பெறவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் வானொலி அறிவிப்பளர்கள் மூவர் போட்டியிடவுள்ளனர்.
இவர்களில் தமிழ் FM வானொலியின் பரணி கேகாலை மாவட்டத்திலும்,
சக்தி வானொலியின் முன்னாள் அறிவிப்பாளரும் ,கொழும்பு மாநகரசபை உறுப்பினருமான உமா சந்திரபிரகாஷ் யாழ் மாவட்டத்திலும் ,கேபிடல் வானொலியின் தயாரிப்பு முகாமையாளர் லங்கேஸ் நுவரெலியா மாவட்டத்திலும் போட்டியிடுகின்றனர்.
பரணி மற்றும் உமா ஐக்கிய மக்கள் சக்தி காட்சியிலும் லங்கேஸ் தேசிய மக்கள் சக்தி காட்சியிலும் போட்டியிடவுள்ளனர்.
மூன்று அறிவிப்பாளர்களும் வெற்றி பெற இலங்கை கலைஞர்களின் படைப்புகளை எந்த வித பாரபட்சமும் இன்றி சர்வதேச அரங்கிற்கு கொண்டு செல்லும் இலங்கையின் இலாபத்தை எதிர்பார்க்காத ஒரே ஒரு ஊடகமான www.lankatalkies.lk இன் வாழ்த்துக்கள்.