சசிகரனின் ஒளிப்பதிவில் காக்கைக் குஞ்சுகள் இம்மாதம் 25 இல் பறக்கப்போகிறது

நமது படைப்புகளுக்கு இருக்கும் முக்கியத்துவம் மற்றும் பெருமையை நாமே வெளிச்சம் போட்டு காட்ட வேண்டும்.

விமல் ராஜ் இயக்கத்தில் ஒரு புதிய கதைக்களத்துடன் காக்கைக் குஞ்சுகள் பறக்க தயாராகிவிட்டது.

சசிகரனின் படத்தொகுப்பு மற்றும் ஒளிப்பதிவில் உருவாகிய காக்கை குஞ்சுகள் குறுந் திரைப்பட வெளியீட்டு விழா வருகின்ற 25.04.2019 வியாழக்கிழமை மாலை 2 : 30 மணிக்கு யாழ்ப்பாணம் ராஜா திரையரங்கில் இடம்பெறவுள்ளது. அனுமதிக் இலவசம்

காக்கைக் குஞ்சுகள் படக்குழுவினருக்கு www.lankatalkies.lk இலங்கையிலிருந்து எமது கலைஞர்களின் படைப்புகளை உலக அரங்கிற்கு கொண்டு செல்லும் ஒரே ஒரு ஊடகத்தின் வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!