RK CITY நீங்கள் அறியாத நகரம் KRISH இன் புதிய வெற்றி பயணம்

பல திறமையான அதுவும் மலையகத்தை பிறப்பிடமாக கொண்ட ஊடகவியலாளர்கள் இன்று வெளிநாடுகளில் வாழ்ந்து வருகிறார்கள்.

அதில் முக்கியமான ஒருவர் க்ரிஷ் என்ற கிருஷ்ணா. சக்தி , வர்ணம் , டான் என்று ஒரு கலக்கு கலக்கியவர் .

இலங்கை தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றை 1 மில்லியன் பார்வையாளர்களை டான் டிவியின் அந்தக்காலம் இந்தக்காலம் நிகழ்ச்சி மூலம் பார்க்க வைத்தவர் .

தற்போது RK சிட்டி என்ற ஒரு youtube பக்கத்தை தொடங்கி நடத்தி வருகிறார் .

பல முக்கியமான நாம் அறிந்திறாத பல தகவல்களை வீடியோ மூலம் சொல்லி வருகிறார் .

பொதுவாக எல்லா துறைகளையும் விவரிப்பதில் க்ரிஷ் க்கு நிகர் க்ரிஷ் மாத்திரமே .

நீங்களும் இந்த youtube சேனலை subscribe செய்து பயன் பெறுங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!