ரோந்து பணியில் இருந்த இராணுவ வீரர்களுக்கு பொலிஸ் தாக்குதல்?

ரோந்து பணியில் இருந்த இராணுவ வீரர்களுக்கு பொலிஸ் தாக்குதல்?

இன்று மதியம் பாராளுமன்ற சந்தியில் ஆர்ப்பாட்டத்தில் ரோந்து பணியில் இருந்த இராணுவ வீரர்களை பொலிஸார் தாக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆர்ப்பாட்டம் நடந்துகொண்டிருந்த வேலையில் அங்கும் இங்குமாக சென்றுகொண்டிருந்த இராணுவ மோட்டார் ரோந்து பணி வீரர்களை பொலிஸார் கடுமையாக எச்சரித்தனர்.

எச்சரிக்கையும் பொருட்படுத்தாது மீண்டும் மீண்டும் பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு ஏற்பட சில பொலிஸ் அதிகாரிகள் ரோந்து பணியில் இருந்த இராணுவ வீரர்களை பொலிஸார் தாக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!