ஜனாதிபதி விலகினால் | அடுத்து என்ன நடக்கும்?

ஜனாதிபதி விலகினால் | அடுத்து என்ன நடக்கும்?

இந்த நெருக்கடியான சூழ்நிலையில் ஜனாதிபதி பதவி விலகினால் என்ன நடக்கும் என்று முன்னாள் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய கூறியுள்ளார்.

பதில் வேலை பார்க்கும் ஜனாதிபதி ஒருவரை நியமிக்கலாம் என்று அரசியலமைப்பில் இருப்பதாகவும் அதே நேரத்தில் அவர் ஜனாதிபதிக்கு தகுதியானவராக இருந்தால் ஜனாதிபதியாகலாம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் எம்பிக்கள் ஆதரவு கிடைக்குமாயின் தற்போதைய பிரதமருக்கு பதில் ஜனாதிபதியாக ஆக முடியும் என்று பெப்பிரல் அமைப்பின் தலைவர் ரோஹன ஹெட்டியாராச்சி கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!