அடங்காமை படத்தில் பாடல் | இயக்குனர் ஜெனோசன் ராஜேஸ்வர்

ஈழத்து கதாநாயகனின் ஷறோன் யூட்ஸ் அவர்களின் நடிப்பில் தென்னிந்தியாவில் உருவாகிய திரைப்படம் அடங்காமை.

அண்மையில் இதன் இசை வெளியீட்டு விழா கவிஞர் சினேகன் பிக்போஸ் வனிதா தயாரிப்பாளர் ராஜன் ஆகியோரின் வருகையில் சிறப்புற சென்னை பிரசாத் லேபில் நடந்தேறியது. இத்திரைப்படத்தில் இலங்கையில் இருந்து ஒரு பாடலை ஈழத்து இயக்குனர் ஜெனோசன் ராஜேஸ்வர் இயக்கியிருப்பது சிறப்பம்சமாகிறது.

ஈச்சங்காட்டு பக்கம் நீயும் வாறியா…! எனும் கலகலப்பான பாடலை இங்கே குகன் ஆருஷ் மற்றும் தமிழ்நிலா போன்ற கலைஞர்களை முன்னிலைப்படுத்தி இவர் இயக்கியிருக்கிற்றார்.

இந்தப்பாடலும் இசை வெளியீட்டில் பிரமாண்மாக வெளியிடப்பட்டிருக்கின்றது. திரைப்படம் அடுத்த மாதம் தமிழ்நாட்டில் திரையரங்கில் வெளிவரும் என எதிர் பார்க்கபடுகின்றது.

நமது கலைஞர்களுக்கான உங்கள் இணையத்தளத்தின் இனிய வாழ்த்துக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!