இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டி நேற்று நடைபெற்றது .
இதில் தென்னாபிரிக்க அணி வெற்றி பெற்றது.
இந்த போட்டியின் 43 வது ஓவரின் போது ஹஸரங்க பந்து வீசிக்கொண்டிருந்தார்.
பவுண்டரி லைனில் சாமிக கருணாரத்ன இருந்தார்.
ஒரு பவுண்டரியை தடுக்க முடியாமல் சாமிக தவறிவிட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த ஹஸரங்க மிக மோசமான வார்த்தைகளால் பேசியது வைரலாகி வருகிறது.