மன்னவன் & மான்விழி |மரண மாஸ்

JTown Boys இன் மன்னவன் – மான்விழி பாடல் கடந்த 28ந்திகதி JTown Boys யூடிப் தளத்தில் வெளியிடப்பட்ட நிலையில் இளவயதினரை வெகுவாக பாடல் கவர்ந்துள்ளது.

விஜய் CM இனது அருமையான மெட்டினில் வளர்ந்துவரும் இசையமைப்பாளர் திசோனின் துள்ளல் இசையில் ஜனுசயனின் வரிகளில் விஜய் CM, விமல் CM, ஐனுசயன் MS ஆகியோரின் குரலிலும் பிரதீப் அவர்களின் ராப் (Rap) முயற்சியும் பாடலுக்கு அழகு சேர்கின்றது.

பிருந்தாபன் மற்றும் விஜய் CM தயாரிப்பில் ஜனுசயனின் ஒளிப்பதிவில் வெளியாகிய பாடலை தளத்தில் சென்று பார்வையிடலாம்.

நமது கலைஞசர்களுக்கான உங்கள் இணையத்தளத்தின் வாழ்த்துக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!