உமேஷ் குமாரின் அடுத்த கனவு ”பர்கர்”

“ARAV” & “WWW” படங்களை தொடர்ந்து உமேஷ் குமார் அடுத்து இயக்கம் படம் BEGGAR AND THE BURGER .

இளங்கோவன்,தரணி ஆகியோரின் நடிப்பில் ரெமினத் அஜயின் ஒளிபதிவில் இப்படம் வரவுள்ளது .

முன்னைய படங்களின் சாதனைகளை
BEGGAR AND THE BURGER படம் முறியடிக்குமா என்பது பொறுத்து தான் பார்க்க வேண்டும் .

படக்குழுவினருக்கு www.lankatalkies.lk இலங்கையிலிருந்து எமது கலைஞர்களின் படைப்புகளை உலக அரங்கிற்கு கொண்டு செல்லும் ஒரே ஒரு ஊடகத்தின் வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!