சன் TV விஜய் சாரதி இலங்கை வருகிறார் -எதற்கு தெரியுமா?

நமக்கு பிடித்த ஒருவர் வானொலியிலோ ,தொலைகாட்சியிலோ வந்தால் அது எந்த சேனலாக இருந்தாலும் உடனே பார்ப்போம் ,கேட்போம் .

அப்படி நமக்கு பிடித்த ஒருவர் தான் ”நீங்கள் கேட்ட பாடல் ” நிகழ்ச்சியை சன் TV யில் நடத்திய விஜய் சாரதி.

பல இடங்களுக்கு சென்று பலரின் விருப்ப பாடல்களை வழங்கிய விஜய் சாரதி இலங்கை வருகிறார்.

இலங்கை தமிழ் பேசும் மக்கள் அதிகம் பார்க்க கூடிய தொலைகாட்சி ஒன்றின் அலைவரிசை பிரதாணியாக வருவதாக தகவல் கசிந்துள்ளது.

உள்ளூர் காரனின் பேச்சு எடுபடாத நிலையில் வெளியூர் காரரின் பேச்சுக்கு தான் மவுசு அதிகமாம் .

போகட்டும் விடுங்க பாஸ் ………நல்ல நிகழ்சிகளை தந்தாலே போதும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!