கணாதீபன் திருமண நாளில் லொஸ்லியா செய்த வேலை

சக்தி வானொலியின் அறிவிப்பாளரான கணாதீபன் இன்று திருமண பந்தத்தில் இணைந்தார்.

ஜெகப்ரியாவை திருமணம் செய்த அறிவிப்பாளரான கணாதீபனை ஊடக பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

இந் நிலையில் சக்தி டிவியின் செய்தி வாசிப்பாளரான லொஸ்லியா இன்று இயக்குனர் K S ரவிக்குமார் தயாரிப்பில் தர்ஷன் உடன் நடிக்கும் ”கூகுள் குட்டப்பன்” படத்தின் பணிகளை ஆரம்பித்தார்.

பூஜையுடன் இன்று ஆரம்பமான ”கூகுள் குட்டப்பன்” படம் மலையாள படத்தின் ரீமேக் ஆகும்.

புதிய திருமண தம்பதியான கணாதீபன் தம்பதிக்கும் ,தர்ஷன் லொஸ்லியா ஜோடிக்கும் நமது கலைஞசர்களுக்கான உங்கள் இணையத்தளத்தின் இனிய வாழ்த்துக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!