இப்படிக்கு இயக்குனர் | களம் கிடைக்குமா? அனைவருக்கும்

தனியார் மற்றும் அரச ஊடகங்கள் கலைஞ்சர்களை ஊக்கப்படுத்தும் செயற்பாட்டில் இறங்கியுள்ளனர்.

நல்ல படைப்புகளுக்கு களம் அமைத்து கொடுக்க பலர் முன்வந்தாலும் இந்த வாய்ப்பு அனைவருக்கும் கிடைக்குமா என்று பார்க்க வேண்டும்.

தனியார் தமிழ் தொலைக்காட்சி சக்தி புதிய நிகழ்ச்சி ஒன்றை களம் இறக்கி உள்ளார்கள்.இப்படிக்கு இயக்குனர்
இதில் குறுந் திரைப்படங்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்படவுள்ளது.

படைப்பாளிகள் அவர்களது படைப்புக்களை 15 நிமிடத்திற்குள் ஒளிப்பதிவுசெய்து CD அல்லது பென்ட்ரைவ் ஒன்றில் பதிவேற்றி இப்படிக்கு இயக்குனர் ,சக்தி டிவி ,இலக்கம் 75 அரலிய உயன டெபானம பன்னிப்பிட்டிய என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவேண்டுமாம்.

நல்ல விடயம் பக்க சார்பின்றி அனைவருக்கும் களம் அமைத்து கொடுத்தால் பெருமை படுவது நாமே.

நிகழ்ச்சி தொகுப்பாளர் சுதர்ஷனுக்கு இலங்கை கலைஞர்களின் படைப்புகளை எந்த வித பாரபட்சமும் இன்றி சர்வதேச அரங்கிற்கு கொண்டு செல்லும் இலங்கையின் இலாபத்தை எதிர்பார்க்காத ஒரே ஒரு ஊடகமான lankatalkies இன் வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!