மிஞ்சும் பாட்டு கொஞ்சும் நடிப்பு அது தான்

சொல்லிசை பாடல் துறையில் இளநகையில் மிகவும் விறல் விட்டு எண்ண கூடியவர்களே இருக்கிறார்கள்.

அந்த வகையில் CV லக்ஸ்க்கு நல்ல பெயரும் நல்ல இடமும் உண்டு.

பாடிக்கொண்டிருந்த லக்ஸ் இப்போது நடிக்க ஆரம்பித்துள்ளார்.காந்தக் கண்கள் பாடலில் க்ரீஷ்நலனியுடன் சேர்ந்து ஆடியுள்ளாராம்.

பாடலின் முதற்பார்வை இன்று வெளியாகியுள்ளது.போஸ்டரில் இருவரும் மரத்தில் சாய்ந்துள்ளனர்.காட்டுப்பகுதி ஒன்றில் பாடல் படமாக்கப்பட்டுள்ளதால் அமர்க்களமாக இருக்கப்போகிறது.

பாடல் வெற்றி பெற சுலக்ணி , தினேஷ் நா,ஷரத் மற்றும் க்ரீஷ்நலனி,லக்ஸ் குழுவினருக்கு இலங்கை கலைஞர்களின் படைப்புகளை எந்த வித பாரபட்சமும் இன்றி சர்வதேச அரங்கிற்கு கொண்டு செல்லும் இலங்கையின் இலாபத்தை எதிர்பார்க்காத ஒரே ஒரு ஊடகமான www.lankatalkies.lk இன் வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!