ரஞ்சனுக்கு A1 ,S2 ,F1 சபாஷ்

கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்கு இம்முறை தோற்றியவர்களில் அதிகமாக பேசப்பட்டவர் பாராளமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க.

அரசியல்வாதிகள் அனைவரும் இவ்வாறு கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சை எழுதி இருக்க வேண்டும் என்று அவர் அன்மையில் கூறினார்.

இது இவ்வாறிருக்கவே அவர் இம்முறை கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்கு இம்முறை தோற்றினார்.

56 வயதுடைய ரஞ்சன் ராமநாயக்க அவர்களின் இந்த முயற்சி உண்மையில் பாராட்டப்படவேண்டியது தான்.

ரஞ்சனுக்கு A1 ,S2 ,F1 கிடைத்துள்ளது.அரசியல்வாதிகளுக்கு முன்மாதிரியாக இருந்த ரஞ்சனுக்கு இலங்கை கலைஞர்களின் படைப்புகளை எந்த வித பாரபட்சமும் இன்றி சர்வதேச அரங்கிற்கு கொண்டு செல்லும் இலங்கையின் இலாபத்தை எதிர்பார்க்காத ஒரே ஒரு ஊடகமான www.lankatalkies.lk இன் வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!