தினேஷின் கனவு நனவாகியது

சிறந்த தொலைக்காட்சி இசை நிகழ்ச்சிக்கு தேசிய விருது


2019 ஆம் ஆண்டிற்கான தொலைக்காட்சி அரச விருது வழங்கல் விழா தற்போது கொழும்பு தாமரைத்தடாக கலையரங்கில் இடம்பெற்றுது.

சகல தொலைக்காட்சி அலைவரிசையில் இருந்து 2018 டிசம்பர் 31 ஆம் திகதி வரை காண்பிக்கப்பட்ட அனைத்து நிகழ்ச்சிகளின் நடுவர்களின் தெரிவுகளுக்கு விருதுகள் வழங்கப்படடன.

சக்தி அலைவரிசைக்கு 2 விருதுகள் கிடைத்தன.
தொலைக்காட்சி அரச விருது விழா 2019 இல் சிறந்த தொலைக்காட்சி இசை நிகழ்ச்சிக்கான(Shakthi Junior Superstar) விருது சக்தி TV இன் தயாரிப்பாளர் “தினேஸ் கனகராஜ்”க்கும் தொலைக்காட்சி அரச விருது விழா 2019 இல் சிறந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி முன்னளிக்கையாளர் (சிறந்த தொகுப்பாளர்) விருது எமது நிகழ்ச்சி முகாமையாளர் கணாதிபனுக்கும் கிடைக்கப்பெற்றது.

சிறந்த தொலைக்காட்சி இசை நிகழ்ச்சிக்கு தேசிய விருது தினேஷ் கனகராஜ்க்கு கிடைத்தது இலங்கை கலைஞர்களின் படைப்புகளை எந்த வித பாரபட்சமும் இன்றி சர்வதேச அரங்கிற்கு கொண்டு செல்லும் இலங்கையின் இலாபத்தை எதிர்பார்க்காத ஒரே ஒரு ஊடகமான www.lankatalkies.lk இன் வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!