வீர காவியம் அழியா ஓவியம் சிந்தரின் பாலை

ஈழத்திலிருந்து மிளிரும் இன்னுமோர் நம்பிக்கை நட்சத்திரம் சிந்தர்.

காலத்துக்கு ஏற்ற தொழில்நுட்ப முன்னேற்றதுடன் முன்னோட்டம் பயணிக்கிறது.

பாலை அழியா மணல் அடங்க மறுக்கும் செருக்கு சுடுமணல் தெறிக்க எதற்கும் அஞ்சிப் பணியா தமிழி வேத வித்தமும் மாய்ந்தும் மாயா வரம் பெற்ற மாயோன் மக்கள் மணலில் வரைந்தி வீர காவியம் அழியா ஓவியம் பாலை என பாடலில் பங்கு கொண்ட கபில் ஷாம் தெரிவித்துள்ளார்.

Concept & Directed by : Sinthar
Music : Siva Pathmayan
Lyrics: Watsu
Cinematography : Akash
Editing : S.S.Aathan
Choreography : Kapil Sham
Art Director : Team
Costume Designer : Sinthar
Designs : S.S.Aathan , Kathir
Produced by : Black Man Films
Banner : Black Man பிலிம்ஸ்

சிவாவின் இசை ,ஆகாஷின் தொகுப்பு ,வாட்சுவின் வரிகள்,கபில் ஷாமின் நடன அமைப்பு ஆதன் ,கதிர் ஆகியோரின் பங்களிப்பு பிரமாதம்

டிலூஸிகா ,பிரசன்னா , நிக்ளோஸ் .ஜோன் ,பொன்னம்பலம் மற்றும் பலரின் பங்களிப்புடன் விரைவில் வரும் பாலைக்கு இலங்கை கலைஞர்களின் படைப்புகளை எந்த வித பாரபட்சமும் இன்றி சர்வதேச அரங்கிற்கு கொண்டு செல்லும் இலங்கையின் இலாபத்தை எதிர்பார்க்காத ஒரே ஒரு ஊடகமான www.lankatalkies.lk இன் வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!