கார்த்திக்கின் Female Trailer எல்லாத்துக்கும் மேல்

கார்த்திக் சிவா இந்த பெயர் ஈழத்து சினிமாவில் பல வித்தியாசமான கதை களத்தை உருவாக்க கூடிய இயக்குனர் ஒருவரின் பெயர் என்போம்.

களை படத்தை இயக்கிய கார்த்திக் சிவாவின் அடுத்த படைப்பு தான் Female . KS மீடியா தயாரிப்பில் சிவரூபன் மற்றும் கார்த்திக் சிவா இணைந்து வழங்கும் இப்படத்தின் ட்ரைலர் இன்று வெளியாகியது.

பதமயன் சிவாவின் இசையில் ,அருண் சரணின் ஒளிப்பதிவில்,படத் தொகுப்பை நிலாந்தன் கவனித்துள்ளார்.

ட்ரைலர் மிக அருமையாக வந்துள்ளது.படத்தில் தென்னிந்திய நடிகை நட்ச்சத்திர நடித்துள்ளார்.

படம் முழு அளவில் சமூக வலைத்தளங்கில் சாதனை படைக்க www.lankatalkies.lk இலங்கையிலிருந்து எமது கலைஞர்களின் படைப்புகளை உலக அரங்கிற்கு கொண்டு செல்லும் ஒரே ஒரு ஊடகத்தின் வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!