கபிலனின் இயக்கதில் உருவாகும் எழுதா வரிகள் நல்ல விடயங்களை சமூகத்திற்கு சொல்ல வருகிறது. வாகிசனின் படத் தொகுப்பில் ,திஷாந்த் பிரவின்ராஜ் ஆகியோரின்…
கபிலனின் இயக்கதில் உருவாகும் எழுதா வரிகள் நல்ல விடயங்களை சமூகத்திற்கு சொல்ல வருகிறது. வாகிசனின் படத் தொகுப்பில் ,திஷாந்த் பிரவின்ராஜ் ஆகியோரின்…
மாத்தளை அருள்மிகு முத்துமாரியம்மன்
மாசிமக மகோற்சவ விஞ்ஞாபனம் 2019
கொடியேற்றம் : 28-01-2019
காவடி , தீ மிதிப்பு :18-02-2019
பஞ்சரத பவனி : 19-02-2019
தீர்த்தோற்சவம் : 21-02-2019
பூங்காவனம் : 22-02-2019
இவ் பெருவிழா காலங்களில் அனைவரும் கலந்துகொண்டு மாத்தளை அருள்மிகு முத்துமாரியம்மன் அருளை பெறுவோமாக