போராட்டத்தில் தேசிய கொடி பிடிப்போருக்கு பிரதமர் கொடுத்த நெத்தியடி
தற்போது நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வரும் அரசுக்கெதிரான போராட்டங்களில் தேசிய கொடி பலராலும் பிடிக்கப்படுகிறது.
இந்த நாட்டில் எந்த இடத்திலும் தேசியக்கொடி பிடித்துக்கொண்டு நிற்பதற்கு நாம் தான் காரணம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ச அவர்கள் இன்று நாட்டு மக்களுக்கு வழங்கிய விசேட உரையில் தெரிவித்துள்ளார்.
அதுவும் சரி தான் போல் கிடக்குது…