ஒரே நேரத்தில் தேசப்பற்று போராட்டத்தில் இணைந்த தலைவர்கள்

இலங்கையின் அதி முக்கியமான அரச தலைவர்களும் ஒரே நேரத்தில் தங்கள் முகப்புத்தக படங்களை மாற்றியுள்ளனர்.

இலங்கை தேசியக்கொடி பொறிக்கப்பட்ட முகப்புத்தக அடையாள படங்களை அனைவரும் மாற்றி வரும் இந்த நிலையில் ஜனாதிபதியும் , பிரதமரும் அவர்களது முகப்புத்தக பக்கத்தின் அடையாள படங்களாக இலங்கை தேசியக்கொடி பொறிக்கப்பட்ட படங்களை பதிவேற்றியுள்ளனர்.

இதற்கமைய நாடு மிக மோசமான அரசியல் நெருக்கடியை சந்தித்திருக்கும் இந்த நேரத்தில் இந்த மற்றம் வரவேற்கத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!